Mohini Theevu - Kalki in Tamil 18.0

ใบ อนุญาต: ฟรี ‎ขนาดแฟ้ม: 4.72 MB
‎คะแนนจากผู้ใช้: 0.0/5 - ‎0 ‎โหวต

மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும். பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார். உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் இந்தக் கப்பல் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்கின்றது. விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார். அந்தத் தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள். அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள். இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது. அற்புதமான கதை அமைப்ப'தமான கதை அமைப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது. இதனை நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளிப்பது எங்களது பாக்கியம். อีกหนึ่งนวนิยายคลาสสิกโดย Kalki แสดงในเครื่องมือข้อความทมิฬของฉันฉันไม่จําเป็นต้องอธิบายอะไรเกี่ยวกับนักเขียนที่ยอดเยี่ยม Kalki & ผลงานของเขา เป็นที่รู้จักกันดีสําหรับทุกคน นวนิยายเล่มนี้ขึ้นอยู่กับนิยาย แต่เขียนด้วยวิธีที่น่าสนใจโดย Kalki เราหวังว่าคุณจะสนุกกับนวนิยายในมือถือ Android ของคุณโปรดให้คะแนนแอพนี้และแสดงความคิดเห็นและข้อเสนอแนะที่มีค่าของคุณ เกี่ยวกับแอป กลไกการเรนเดอร์ข้อความทมิฬ เรื่องราวทั้งหมดเหล่านี้จะแสดงในรูปแบบหนังสือที่มีข้อความทมิฬที่ชัดเจนที่ทําให้ประสบการณ์การอ่านมีความสุข การกําหนดลักษณะการอ่าน คุณสามารถเปลี่ยนขนาดแบบอักษรและพื้นหลังให้ตรงกับการกําหนดลักษณะของคุณเองได้ ด้านล่างเป็นชุดของโหมดการอ่านที่มีอยู่ แสงกลางวัน โหมดกลางคืน ซีเปีย ทัน สมัย คุณสมบัติอื่น ๆ คุณสามารถเพิ่มและจัดการบุ๊กมาร์กเพื่อเยี่ยมชมหน้าอ่านอีกครั้งและคุณสามารถเปิดหน้าอ่านล่าสุดทุกครั้ง หน้าจะปรากฏในโหมดเต็มหน้าจอคุณสามารถหมุนได้โดยการปัดไปทางซ้ายและขวา

รายละเอียดหลักสูตร