Sirantha Sirukathaigal 1000+ 1.1

ใบ อนุญาต: ฟรี ‎ขนาดแฟ้ม: 9.96 MB
‎คะแนนจากผู้ใช้: 0.5/5 - ‎1 ‎โหวต

வணக்கம்,

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி படிக்ககூடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல சிறந்த சிறுகதைகளின் தொகுப்பே இந்த செயலி. இதில் தமிழில் தலை சிறந்த எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் உருவான கதைகள், குழந்தைகளுக்கான நீதி கதைகள், ஆன்மீகக் கதைகள் என பல பிரிவுகளில் இருந்தும் கதைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. உங்கள் நேரத்தை பயனுள்ளதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்ற இந்த செயலி உதவும் என நான் நம்புகிறேன். அனைவரும் படித்து பயன்பெறவும்.

நன்றி...!

பிரிவுகள்: ----------------- சுஜாதா கதைகள் ஜெயகாந்தன் கதைகள் ஜெயமோகன் கதைகள் புதுமைபித்தன் கதைகள் குழந்தைகள் கதைகள் நீதிக் கதைகள் பஞ்சதந்திரக் கதைகள் அறிவுக் கதைகள் காதல் கதைகள் பேய் கதைகள் ஆன்மீக கதைகள் பைபிள் கதைகள்

แอปพลิเคชั่นนี้เป็นคอลเลกชันของเรื่องราวสั้น ๆ ทมิฬที่ดีที่สุดจากทุกประเภท

ประเภท: -------------- เรื่องราวของสุจาธา เรื่องราวของ Jeyakanthan ถั่วเหลือง Jeyamohan เรื่องราวของพุทุมายพิธาน สโทรมเด็ก เรื่องราวทางศีลธรรม เรื่องราวของปันชัชธานถิรา เรื่องราวภูมิปัญญา เรื่องราวความรัก เรื่องผี เรื่องราวทางวิญญาณ เรื่องราวพระคัมภีร์

มีอะไรเพิ่มเติม: ---------------- เปลี่ยนธีม แชร์เรื่องราวใน Facebook, Whatsapp, Gmail และอื่นๆ อ่านเรื่องราวแสงและโหมดมืด บุ๊คมาร์คเรื่องราวที่คุณชื่นชอบและคุณสมบัติอื่น ๆ อีกมากมาย

குறிப்பு: இந்த கதைகள் அனைத்து&980; கதைகள் அனைத்தும் வலைதளங்களில் இருந்து சேகரிக்கப்படவையே. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.

ประวัติรุ่น

  • เวอร์ชัน 1.1 โพสต์เมื่อ 2016-07-21

รายละเอียดหลักสูตร